Sunday, 3 December 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டார தேர்தல் - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


 ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_89.html



🌟 கலசபாக்கம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தேர்தல் இன்று நடைபெற்றது.


🌟  *தலைவர்:*

தோழர். இரா.சங்கர்.


🌟  *செயலாளர்:*

தோழர்.பி.என்.பழனி.


🌟  *பொருளாளர்:*

தோழர்.சீ.சேகர்.


🌟  *துணைத் தலைவர்கள்:*

திரு.K.G.ஆறுமுகம்.

திரு.R.செல்வக்குமரன்.

திருமதி.V.ஷர்மிளா.


🌟  *துணை செயலாளர்கள்:*

திரு.S.இரவி.

திரு.C.மோகன்.

திருமதி.விஜயா.

🌟  *மாவட்ட பொதுக்கழு உறுப்பினர்:*

திரு.R.சிவப்பிரகாசம்.

🌟  *வட்டார செயற்குழு உறுப்பினர்கள்:*

திரு.G.முருகன்.

திரு.V.வெங்கடேசன்திரு.S.கமலக்கண்ணன்.

திரு.R.இரவிச்சந்திரன்.

திரு.K.காளியப்பன்.

திரு.K.முனியப்பன்.

திரு.G.துரைமுருகன்

திரு.S.பிச்சாண்டி.

திரு.K.K.பிரபு.

திரு.E.சுரேஷ்.

திரு.G.சுரேஷ்.



ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм









No comments: