Friday, 15 December 2017

*TNPTF சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/tnptf_15.html




*🌟 பேரன்புமிக்க பேரியக்க தோழர்களுக்கு வீர வணக்கம்,*


🌟 சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட செயற்குழுவில் உள்ள அனைத்து பொறுப்பு தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


*🌟நாள்:    21.12.2017, வியாழக்கிழமை*

        

*🌟நேரம்:   மாலை: 6 மணி*

   

*🌟இடம்:   TNGEA மாவட்ட அலுவலகம் 100/61, எம்.ஆர்.அப்பன் இல்லம், சிவகங்கை.*


*🌟பொருள்:*

⚡1. வட்டாரத் தேர்தல்கள் ஜனநாயக முறையிலான அலசல்

⚡2. ஜாக்டோ ஜியோ நிகழ்வுகள்

⚡3. மாவட்ட வரவு செலவு சமர்ப்பித்தல்

⚡4. மாவட்டத் தணிக்கை ஒப்புதல்

⚡5. மாவட்டத் தேர்தல் (நாள் - இடம்)  இறுதி படுத்துதல்,


⚡6. மாவட்டச் செயலாளர் கொணர்வன

⚡7. ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக கொடுக்கவும்)                           

                                                                

*🌟 குறிப்பு:* 

புதிய வட்டார நிர்வாகிகள் தேர்விற்கு பின் நடைபெறும் முதல் செயற்குழு என்பதால் தவறின்றி பங்கேற்கவும். தேர்தல் முடிவு படிவங்கள் இரண்டு நகல்கள் மற்றும் இதழ் சந்தாதாரர்கள் முகவரி பட்டியல் உரிய பணத்துடன் மாவட்டச் செயலாளர் வசம் ஒப்படைக்க வேண்டும்.



🌟 தகவல் பகிர்வு:

🤝 தோழமையுடன்...

தோழர்.முத்துபாண்டியன்,             
மாவட்டச் செயலாளர்,
சிவகங்கை மாவட்டம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

மாவட்ட செயற்குழு கூட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி மாவட்ட தேர்தலை கூடிய விரைவில் சிறப்பாக நடத்திட *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐





🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: