🌟 1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடப்பட்டான்.
🌟 1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.
🌟 1955 - சோவியத் ஒன்றியம் ஜென்மனி மீது அதிகாரப்பூர்வமாக போரை நிறுத்தியது.
🌟 2006 - சூரிய குடும்பத்திற்கு வெளியே பால்வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21500, 3,300 ஒளி ஆண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390LB என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
🌟 2009 - முல்லைத் தீவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.
No comments:
Post a Comment