*🎥வரலாற்றில் இன்று📡* *📆29.01.2018📅*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/29012018.html
🌟 1595 - ஷேக்ஸ்பியரின் ரோமியோவும், ஜூலியட்டும் நாடகம் முதன்முதலாக அரங்கேறியது.
🌟 1676- மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடிசூடினார்.
🌟 1916 - முதலாம் உலகப்போர்: பாரிஸ் ஜெர்மனியின் குண்டுதாக்குதாக்குதலுக்கு இலக்கானது.
🌟 1996 - இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்ரா மாளிகையான லா ஃபெனிஸ் தீயினால் அழிந்தது.
🌟 2005 - சீனாவின் பெருநிலப்பரப்பிலிருந்து 1949 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment