🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_29.html
*🌟 ந.க.எண், மூ.மு.எண் என்றால் என்ன?*
🌟 ந.க.எண் - நடப்புக் கணக்கு எண்,
🌟 ஓ.மு.எண் - ஓராண்டு முடிவு எண்,
🌟 மூ.மு.எண் - மூன்றான்டு முடிவு எண்,
🌟 நி.மு.எண் - நிரந்தர முடிவு எண்,
🌟 ப.மு.எண் - பத்தாண்டு முடிவு எண்,
🌟 தொ.மு.எண் - தொகுப்பு முடிவு எண்,
🌟 ப.வெ.எண் - பருவ வெளியீடு எண்,
🌟 நே.மு.க.எண் - நேர்முகக் கடித எண்.
⚡ இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிக பயன்பாட்டில் இருக்கும்.
⚡ நேர்முகக் கடிதம் என்பது கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது நேரடியாக பேசியதற்குச் சமம் என்பதால் அதற்கான பதிலை விரைந்து சொல்ல வேண்டும்.
⚡ இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும் தனிப்பட்ட முறையில் தங்களை பாதிக்கும் என்பதால் சட்டத்திற்கு புறம்பாகத் தங்களின் ஊதியப் பதிவேட்டில் பதியாமல் அரசு ஊழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள்.
⚡ அவ்வாறு அனுப்பினால் அரசு ஊழியர் தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்று நிரூபணமாகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment