Thursday, 18 January 2018

*B.Ed பட்டப்படிப்பு பயிற்சி அரசாணை ஆணையில் திருத்தம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/bed.html


*🌟 தொடக்கக்கல்வித் துறையின் கீழுள்ள ஊராட்சி/ நகராட்சி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழி கல்வி மூலம் B.Ed பயில்வது தொடர்பான கற்பித்தல் பயிற்சி பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ள ஆணையினை திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.*


*🌟 பள்ளிக்கல்வித் துறையில் வெளியிடப்பட்ட அரசாணை 77 ஆனது, திருத்தம் செய்யப்பட்டு அரசாணை 259 ஆக வெளியிடப்பட்டுள்ளது.* 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

 



No comments: