Thursday, 18 January 2018

*மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_95.html


🌟 மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு பயிற்சி வழங்குதல் குறித்தும், முதன்மை கருத்தாளர் பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து கீழ்கண்ட விபரப்படி பட்டியல் தயார் செய்து அனுப்புமாறு  சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


🌟 DIET FACULTY - 1

🌟 BRTE (ENGLISH) - 1

🌟 PRIMARY TEACHER - 2

🌟 UPPER PRIMARY TEACHER - 1


*🌟 பயிற்சி நடைபெறும் நாட்கள் மற்றும் மையம்:*


🌟 I st Batch:

(29.01.2018 to 02.02.2018) - 5 Days - Regional Institute of English , South India, Jnana bharathi cambia,Bengaluru.


🌟 II nd Batch:

(05.02.2018 to 09.02.2018) - 5 Days - Regional Institute of English , South India, Jnana bharathi cambia,Bengaluru.



🌟 I st Batch ல் கலந்து கொள்ள வேண்டிய மாவட்டங்கள்:

1.தஞ்சாவூர்,
2.சென்னை,
3.தர்மபுரி,
4.விழுப்புரம்,
5.சிவகங்கை,
6.காஞ்சிபுரம்,
7.அரியலூர்,
8.திருவண்ணாமலை,
9.நீலகிரி,
10.கிருஷ்ணகிரி,
11.திருச்சி,
12.நாகப்பட்டினம்,
13.இராமநாதபுரம்,
14.திருவாரூர்,
15.கரூர்,
16.திருநெல்வேலி.



🌟 II nd Batch ல் கலந்து கொள்ள வேண்டிய மாவட்டங்கள்:


1.நாமக்கல்,
2.திண்டுக்கல்,
3.விருதுநகர்,
4.ஈரோடு,
5.புதுக்கோட்டை,
6.வேலூர்,
7.மதுரை,
8.கன்னியாகுமரி,
9.திருவள்ளூர்,
10.திருப்பூர்,
11.தேனி,
12.சேலம்,
13.கடலூர்,
14.தூத்துக்குடி.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


 


No comments: