*🌟 தொடக்கக் கல்வித் துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தல், சரிபார்த்தல் - தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*
🌟 Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment