Tuesday, 23 January 2018

*தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் UDISE Number*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/udise-number.html


🌟 பிற பள்ளியிலிருந்து நமது பள்ளியில் சேர்ந்த மாணவர்களை அவர்கள் முன்பு படித்த பள்ளியின் UDISE No, வகுப்பு  மற்றும் பிரிவு பயன்படுத்தி Search செய்யலாம்.



🌟 UDISE NUMBER, வகுப்பு , பிரிவு மூலம் தேடும் போது மாணவனின் மாற்றுச் சான்றிதழில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி மட்டும் இருப்பதால் UDISE NUMBER இன்றி தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது…



🌟 பின் வரும் லிங்கை அழுத்தி அதில் உள்ள தமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் UDISE எண்ணை அறிந்து கொண்டு எளிதாகத்தேடவும்...


Click Here👇👇👇

https://drive.google.com/file/d/0B5cEV_saOO07QmNzZWduNGZ2VXc/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: