Sunday, 28 January 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார தேர்தல் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_28.html



🌟 பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களுக்கு வீர வணக்கம்.





🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.





🌟 தேர்தலில் புதியதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  பொறுப்பாளர்கள்,





*🌟 தலைவர் :*


தோழர்.குணசேகரன்.





*🌟 செயலாளர் :* 


தோழர்.நமச்சிவாயம்.





*🌟 பொருளாளர்:* 


 தோழர்.முரளி




மற்றும்,


*🌟 துனைத் தலைவர்கள்:


*🌟 துனைச் செயலாளர்:*


*🌟 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்:*


*🌟 செயற்குழு உறுப்பினர்கள்:*

ஆகிய பொறுப்புகளில் உள்ள  அனைத்து தோழர்களுக்கும்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: