*ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_40.html
🌟 ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.
*பொருள்:*
🌟 1. வழக்கு நிதி.
🌟 2. அடுத்த கட்ட நடவடிக்கை.
🌟இடம்: TNPTF சங்க அலுவலகம். எல்லீஸ் சாலை. சென்னை.
🌟உயர்நிலைக்குழு தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவண்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.
⚡ தோழர்.மோசஸ்,
⚡தோழர்.சுப்பிரமணியன்,
⚡தோழர்.முத்துச்சாமி,
⚡தோழர்.மாயவன்,
⚡தோழர்.மீனாட்சி சுந்தரம்,
⚡தோழர்.தாஸ்,
⚡தோழர்.தியாகராஜன்,
⚡தோழர்.தாமோதரன்,
⚡தோழர்.சுரேஷ் ⚡தோழர்.வெங்கடேசன்,
⚡தோழர்.அன்பரசு.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment