🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_9.html
*🌟 தமிழக அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.*
*🌟 இதில் Aமற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு எதுவும் இல்லை*
*🌟 C மற்றும் D பிரிவு ஊழியருக்கு ₹3000/- மட்டும்*
*🌟 அரசாணை எண்:-G.O.MS.NO.6/ Fin 6.1.2018*
🌟 அரசாணை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 👇👇👇👇👇
🌟 Grade A,B,C,D - Detail 👇👇👇👇👇
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_9.html
🌟 போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் கூறுகிறது. பெற்றுக்கொண்டிருக்கும் சலுகைகளை பறித்துக்கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம்.
🌟 அரசு ஊழியர், ஆசிரியர்களின் நலன் காப்பதில் சங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக வரும்காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
*🌟 நாமும் சங்கங்களில் நம்மை சங்கமிப்பது காலத்தின் கட்டாயம்*
*"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"*
*"ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே"*
என்ற கூற்றிற்கான விளக்கம் அறிந்து செயல்படுவார்களா.... நமது ஆசிரியர்கள்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment