Tuesday, 9 January 2018

*திண்டுக்கல் மாவட்டத்தில் TNPTF புதிய கிளை உதயமாகிறது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/tnptf_0.html



*திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு:*

🌟 திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரக் கிளைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு மாவட்டத்தில் முதன்மையான இயக்கமாக இருந்து வரும் நிலையில்



🌟 15 வது வட்டாரமாக *'பழனி வட்டாரத்தில்'* புதிய கிளை துவக்க விழா 10-01-2018 அன்று நடைபெறவுள்ளது.


🌟இயக்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் அழைக்கிறார்கள்.



*தகவல் வெளியீடு:*

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
மாவட்ட நிர்வாகிகள்,
திண்டுக்கல் மாவட்டம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய கிளைக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும், இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: