Monday, 29 January 2018

*அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் யார் யார் படங்களை வைக்கலாம் - அரசாணை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_67.html



*🌟அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களில் தலைவர்கள் மற்றும் பெரியோர்களின் திருவுருவப் படங்களை வைப்பது குறித்து அறிவுரைகள் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


🌟 கீழ்குறிப்பிடப்பட்டுள்ள திருவுருவப் படங்களை வைக்கலாம்,

⚡ தற்போதைய குடியரசுத்தலைவர்

⚡ தற்போதைய பிரதமர்

⚡ அண்ணல் காந்தியடிகள்

⚡ பண்டித ஜவஹர்லால் நேரு

⚡ திருவள்ளுவர்

⚡ பேரறிஞர் அண்ணா

⚡ பெருந்தலைவர் காமராஜர்

⚡ மூதறிஞர் இராஜாஜி

⚡ தந்தை பெரியார்

⚡ டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

⚡ பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

⚡ வ.உ.சிதம்பரனார்

⚡ திரு.காய்தேமில்லத்

⚡ திருமதி. இந்திராகாந்தி

⚡ முன்னாள் முதலமைச்சர்கள்

⚡ தற்போதைய முதலமைச்சர்

⚡ தமிழன்னையின் திருவுருவப்படம்




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: