Thursday, 11 January 2018

*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/salm-alm.html


*🌟 அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*


🌟 2017-18 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சிகளை வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டன.


🌟 இப்பயிற்சியானது மேலும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்துவது குறித்தும் 25.01.2018 க்குள்  இப்பயிற்சியினை முடிக்குமாறும் ஆணை இடப்பட்டுள்ளது.

*🌟 கால அட்டவணை:*

⚡ SALM &  ALM - District level & BRC level Training.


⚡ SALM & ALM District level pre plan meeting on 17.01.18


⚡ SALM District level training on 18.01.18


⚡ ALM District level training on 19.01.18


⚡ SALM & ALM Block level pre plan meeting on 20.01.18


⚡ SALM Block level on 22.01.18 for primary 5th standard teachers only


⚡ ALM block level on 23.01.18 for Upper primary Tamil & English teachers only


⚡ ALM block level on 24.01.18 for Science & S.Science teachers only


⚡ ALM block level on 25.01.18 for Maths teachers only



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: