*SPD (இயக்குனர்) மாணவர்களின் EMIS பணிக்காக BRC ல் ஆதார் மையம் அமைக்க உத்தரவு.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/spd-emis-brc.html
*வட்டார வள மையத்தில் ஆதார் மையம் செயல்படும்.*
🌟 பிப்ரவரியிலிருந்து ஆதார் இல்லாத மாணவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வள மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து மாணவரின் EMIS உடன் ஆதார் எண் இக்கல்வியாண்டுக்குள் இணைக்கப்பட வேண்டும்.
https://drive.google.com/file/d/1KlTox7ZyiqWFvZr5YK9X_KtT-NwPkivV/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment