Monday, 12 February 2018

*தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_12.html


🌟 தங்களுடைய Passport, RC Book, Driving Licence, School Certificates, Collage Certificates and ID Cards தொலைந்து போனால் தாங்கள் காவல்நிலையம் வந்து புகார் கொடுத்து காணாமல் போன சான்று வாங்க வேண்டிய நிலை இனி இல்லை.


🌟 இணையதளத்தில் தாங்கள் புகார் செய்து, சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்.


🌟 தமிழ்நாடு காவல்துறை இதற்கான இணையதள சேவையை 31.08.2017-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது.


🌟 இணையதள முகவரி:

www.eservices.tnpolice.gov.in 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: