Saturday, 10 February 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காந்திருப்பு போராட்டம் - நாளிதழ் செய்தி தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_19.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேற்று (09.02.2018) நடைபெற்ற மாநிலந் தழுவிய ஒரு நாள் காத்திருப்பு போராட்ட செய்தியினை பல்ளிவேறு நாளிதழில் செய்தி  புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.


🌟நாளிதழில் வெளியான செய்தி  சேகரிக்கப்பட்டு தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.


🌟கீழே உள்ள link ஐ கிளிக் செய்து படத்தொகுப்பினை கண்டுகளியுங்கள் தோழர்களே...

https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_19.html


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

TNPTF போராட்டத்திற்கு வருகை புரிந்து கலந்துகொண்ட இயக்க மறவர்களுக்கும், வழிநடத்திய மாநில மையம், மாவட்ட மையம் மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_*  சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

TNPTF காத்திருப்பு போராட்ட செய்தியினை வெளியிட்ட ஊடகங்களுக்கும், நாளிதழுக்கும் *_TNPTF அயன்_*  சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 
















No comments: