🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_80.html
*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 09.02.2018 இன்று மாநிலந் தழுவிய ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக நடைபெற்றது.*
*🌟 மாநில அமைப்பு நிர்வாகிகள் 18 பேர் கொண்ட குழு இயக்குநர் (DPI) அலுவலகத்திலும், மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்தில் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்திலும் காத்திருப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக நிகழ்த்தினார்கள்.*
*🌟காத்திருப்பு போராட்ட புகைப்பட தொகுப்பு தொகுக்கப்பட்டு வரலாற்றுச்சுவடாய் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.*
тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*⚡மாநில அமைப்பு நிர்வாகிகள் 18 பேர்கொண்ட குழு காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர், ஆனால் 100 க்கு மேற்பட்ட காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அதன் புகைப்பட தொகுப்பு,*
*⚡சிவகங்கை மாவட்ட காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு*
*⚡திருநெல்வேலி மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡விழுப்புரம் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡கடலூர் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡தேனி மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡புதுக்கோட்டை மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡திருப்பூர் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡கோவை மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡திருவண்ணாமலை மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*ஈரோடு மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡வேலூர் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡தஞ்சாவூர் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡மதுரை மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡திண்டுக்கல் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡நீலகிரி மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡விருதுநகர் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡கரூர் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡நாகப்பட்டினம் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡திருவாரூர் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡நாமக்கல் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡இராமநாதபுரம் மாவட்டம் காத்திருப்பு போராட்டம் புகைப்படத் தொகுப்பு,*
*⚡தூத்துக்குடி மாவட்டத்தில் 09.02.2018 காத்திருப்புப் போராட்டம் மாநில அமைப்பின் ஒப்புதலுடன் மாவட்ட அமைப்பின் 11அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு 11.30 மணி வரை வீரஞ்செறிந்த போராட்டமாக நடைபெற்றது.இரவு 11.30 மணிக்கு CEO,DEEO ஆகியோர் கையொப்பமிட்ட உடன்படிக்கை மற்றும் புகைப்படத் தொகுப்பு,*
тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment