Thursday, 22 February 2018

*ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் போராட்ட இரண்டாம் நாள் காட்சி தொகுப்புகள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_22.html


🌟 சென்னையில் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்ட கள காட்சிகள்.


🌟 சென்னையில் இன்று மறியல்போராட்டத்தில் கலந்துகொள்ளும் tnptfன் சிறுத்தைகளே உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்


🌟 சென்னை ஜேக்டோ ஜுயோ தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது.


🌟 சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கைது செய்யப்பட்ட நமது ஜேக்டோஜியோ போராளிகள்


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм







No comments: