🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_3.html
*🌟 அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாவட்டத் திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர் பணிநிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிபவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் அவர்களின் வழிகாட்டு நெறிமுறைகள்.*
🌟 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்பாக தற்பொழுது மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்றுநர் பணிநிலையில் மாவட்ட ஒருந்கிணைப்பாளர்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் எவரேனும் இருப்பின் அவரை ஆசிரியர் பயிற்றுநராக வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணி வழங்கி அப்பணியிடத்திற்கு தகுதியும், நம்பகத்தன்மையும், நேர்மையும், கடமை உணர்வுடன் பணி மேற்கொள்ளும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களை தெரிவு செய்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் வரை மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment