🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_75.html
🌟 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் இலவச ஆம்புலன்ஸ் (Ambulance) சேவை பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் யாரேனும் விபத்தில் காயமடைந்தாலோ / மரணமடைந்தாலோ அவர்களுக்கு உதவும் பொருட்டு, இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இலவச ஆம்புலன்ஸ் (Ambulance) சேவையை பயன்படுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள JRC கன்வீனர்களுக்கு அறிவுரை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தலாகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment