🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_42.html
*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழுக் கூட்டம் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்ட அழைப்பு.*
🌟 அருப்புக்கோட்டை, திருச்சுழி ரோட்டில் அமைந்துள்ள KU.K.S.S.N.திருமண மண்டபத்தில் (19.02.2018) திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணிக்கு பொறுப்பாளர்கள் கூட்டமும், பிற்பகல் 2.00 மணிக்கு மாநிலச் செயற்குழுக் கூட்டமும் நடைபெற உள்ளது.
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தோழர்.ச.மோசஸ் தலைமையில் மாநிலச் செயற்ககுழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
🌟 மாநிலச் செயற்குழுக் கூட்டத்தின் கூட்டப்பொருள்:
⚡மாநில வரவு செலவு தணிக்கை - வரவு செலவு ஒப்புதல்,
⚡09.02.2018 காத்திருப்பு போராட்டம் - ஆய்வு,
⚡ஜேக்டோ - ஜியோ போராட்ட நடவடிக்கைகள்,
⚡பொதுச்செயலாளர் கொணர்வன,
⚡இதர விஷயங்கள்.
தாங்கள் தவறாது கூட்டத்தில் பங்கேற்றிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
தோழமையுடன்;
தோழர்.செ.பாலசந்தர்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment