*T N P T F பொதுச்செயலாளரின் அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/t-n-p-t-f.html
*🌟பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே*
*🌟21.02.2018 முதல் சென்னையில் நடைபெறவுள்ள ஜேக்டோ ஜியோ தொடர் மறியல் போரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கீழ்க்கண்டவாறு தேதிவாரியாக நமது பேரியக்கத் தோழர்கள் மறியல் போரில் களம் காண்பது என 08.02.2018 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது*
*🌟21.02.2018-மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள்*
*🌟22.02.2018-மாவட்டத்தலைவர்கள்,மாவட்டப் பொருளாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள்*
*🌟23.02.2018-வட்டாரச் செயலாளர்கள்*
*🌟அடுத்து வரும் நாட்களுக்கான மறியல் போராட்ட வீரர்களின் பட்டியல் தொடர்ந்து அறிவிக்கப்படும்*
*🌟மறியல் போர் நடை பெறும் அனைத்து நாட்களிலும் அனைத்து மாநில நிர்வாகிகளும் சென்னையில் தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடவேண்டும்*
*🌟மேற்கண்ட முடிவை வெற்றிகரமாக்கிட மாநில,மாவட்ட,வட்டார,நகரக்கிளைகளின் நிர்வாகிகள் கண்துஞ்சாது கடமையாற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*
*தோழமையுடன்*
*செ.பாலசந்தர்**பொதுச்செயலாளர்**தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment