🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_45.html
🌟 அன்புக்குரிய ஆசிரியப் பெருமக்களே...
🌟 வருமானவரித் தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் தங்களது PAN எண்ணில் நேரடியாக செல்லான் மூலம் கடந்த ஆண்டு கட்டியவர்களுக்கு தற்போது ₹500 முதல் ₹4000வரை வட்டி கட்டுமாறு நோட்டீஸ் வருமானவரித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அத்தொகையை கட்டினால் மட்டுமே 2017-18 வருமானவரிக் கணக்கு வருமானவரித் துறையால் ஏற்கப்படும்.
🌟 இதுபோன்ற நிலை இவ்வாண்டும் ஏற்படாமலிருக்க கீழ்கண்ட மூன்று வழிகளில் ஒன்றை பின்பற்றலாம். நேரடியாக செல்லான் கட்டக்கூடாது.
⚡ 1)மாதாமாதம் சிறுதொகையை வருமானவரியாக ஊதியத்தில் பிடித்தம் செய்தல்.
⚡ 2)பிப்ரவரி மாத ஊதியத்தில் முழு வருமானவரித் தொகையையும் பிடித்தம் செய்தல்.
⚡ 3)அவ்வாறு பிடித்தம் செய்ய இயலா நிலையில் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின் (High,H,sc HM, AEEO) TAN எண்ணில் செல்லான் மூலம் வரித்தொகையை கட்டி ரசீதை படிவத்துடன் இணைத்தல்.
🌟 மேற்படி வழிமுறைகளை பின்பற்றுமாறு ஆசிரியப் பெருமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment