🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_99.html
*🌟 ஜாக்டோ ஜியோ சார்பாக 21.02.2017 முதல் சென்னையில் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்திற்கான ஆயத்த கூட்டங்கள் வரும் 11.02.2018 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதில் மாவட்டங்கள் மண்டல வாரியாக ஒன்றிணைக்கப்பட்டு, அந்த மண்டல தொடர் மறியல் போராட்டத்திற்கான ஆயத்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழுத் தலைவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.*
*🌟 முக்கிய குறிப்பு:*
தொடர் மறியல் ஆயத்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் உயர்மட்டக்குழு சங்கங்களின் பிரதிநிதிகளின் பட்டியலை (ஏதேனும் மாற்றம் இருப்பின்) உடனடியாக வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🌟 சென்னையில் தொடர் மறியலுக்கான ஆயத்த மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
🌟 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழுத் தலைவர்களின் பட்டியல் pdf வடிவில் 👇👇👇
https://drive.google.com/file/d/1QrXA71e2TqLhKgAocJmP5N6EuBFjZP0W/view?usp=drivesdk
தோழமையுடன்;
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment