Thursday, 8 February 2018

*TNPTF - காத்திருப்பு போராட்டம்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/tnptf.html


🌟 *காத்திருப்பு போராட்டம்*



இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் களைதல்...



CPS ரத்து...



தற்போதுள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல்... உள்ளிட்ட 



🌟 *15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும்* 

*"காத்திருப்பு போராட்டம்"...*


⚡ *நாள்: 09.02.18*


⚡ *இடம்: இயக்குநர் அலுவலகம், அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம்.*




🌟இழந்த உரிமைகளை மீட்டெடுக்க


*🌟 ஒரு நாள் சிறு விடுப்பு / தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொள்வோம்...*




🌟 ஒரு நாள் விடுப்பு இழப்பு, இழந்த நமது உரிமைகளை பெற்றுத் தரும்....



🌟 ஆசிரியர் நலனுக்காக தொடர்ந்து போராடும் ஒரே அமைப்பு *TNPTF* அழைக்கிறது வாரீர்....

ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!!
வெற்றி பெறுவோம்!!!...


*🌟 போராட்ட உணர்வை தொடர்ந்து விதைப்போம். முளைத்தால் மரம்.... இல்லையேல் மண்ணுக்கு உரம்.*


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

*காத்திருப்பு போராட்டத்திற்கு ஆசிரியர்களை திரட்ட தொடர்ந்து களப்பணியாற்றிய அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்....*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*TNPTF சார்பாக வெள்ளிக்கிழமை முதல் இயக்குநர் அலுவலகம் மற்றும் அனைத்து   மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தை வெற்றி பெறச்செய்வீர்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



*ஆசிரியப் பேரினமே!*

*அணிதிரள்வீர்!!*


*🤝 தோழமையுடன்;*    

     *_TNPTF அயன்_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: