Thursday, 8 February 2018

*TNPTF காத்திருப்புப் போராட்டம் 09.02.2018 ஒருநாள் மட்டும். இது தொடர்பான பொதுச்செயலாளரின் விரிவான அறிக்கை*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/tnptf-09022018.html



🌟 *பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*



🌟 *போராட்டங்களில் நமது இலக்கு நம்மை நமது இயக்கத்தை முன்னிலைப்படுத்துவது அல்ல...*


*கோரிக்கைகளை வென்றெடுப்பதே....*


🌟 *ஜேக்டோ ஜியோ அறிவித்துள்ள பிப்ரவரி 21 முதல் நடைபெறும் தொடர் மறியலை வெற்றிகரமாக்க வேண்டும் என்ற உறுதியில் நமது காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நாளை ஒரு நாள் மட்டும் நடைபெறும் என்ற TNPTF பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர் அறிக்கை...*


🌟 *நாளை நமதியக்க உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுதல்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: