Tuesday, 6 February 2018

*கால நினைவலை*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_6.html

06.02.2016
காலைப்பொழுது
திருநெல்வேலி நாங்குநேரி
(கோவில்பட்டி மாநாடு)
என்
நினைவு தவறியது.


*TNPTF குடும்பம்*

தன் தோழனாய்
தோள் தந்து
நினைவும் தந்து
பொருளுதவியும் தந்து தத்தெடுத்ததை எண்ணி, எண்ணி மயங்குகிறேன்.

நன்றி கடன்

திருப்பி அளிப்பது அழகல்ல என்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும்
TNPTF ஐ அரவணைத்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் அன்பான
சிரம் தாழ்த்தி
வணக்கம்.

🙏தோழமையுடன்,

குணசேகரன்
சின்னசேலம் வட்டாரம்.


***********************************************************************

🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு, கோவில்பட்டி  மாநாட்டிற்காக தோழர்.குணசேகரன் அவர்கள் களப்பணியாற்றிய புகைப்படம்



🌟 கோவில்பட்டி மாநாட்டிற்கு வரும் வழியில் நடந்த மறக்கமுடியா நிகழ்வு,


*********************************************

உண்மை முகங்களை தோலுரித்து அடையாளம் காட்டிய நிகழ்வு!

மறக்க முடியுமா!



_*நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!*_


_பீனிக்ஸ் பறவையை எங்களுக்கு அடையாளம் காட்டிய அர்த்தம் நீங்கள் !_


*வாழ வேண்டும் பல்லாண்டு !*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தோழருக்கு உதவிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்திற்கும், தோளோடு தோள் கொடுத்து உதவிய  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட மையத்திற்கும் மேலும் துணை நின்ற TNPTF சொந்தங்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: