Tuesday, 6 February 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத் தேர்தல் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

 ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/02/t-n-p-t-f-httpstnptfayan.html



*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*




*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.*






🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,




*🌟 வட்டாரத் தலைவர்:*

தோழர்.பொ.கண்ணன்




*🌟 வட்டாரச் செயலாளர்:*

தோழர்.மா.செல்வராஜ்




*🌟 வட்டாரப் பொருளாளர்:*

தோழர்.கு.சீனிவாசன்





*🌟 வட்டாரத் துணைத் தலைவர்கள்:*

தோழர்.மா.குருமூர்த்திதோழர்.த.ஜெயபிரசாத்தோழர்.கு.தேவராஜன்



*🌟 வட்டாரத் துணைச் செயலாளர்கள்:*

தோழர்.ரா.சங்கர்தோழர்.த.பாலமுருகன்தோழர்.சே.பெருமாள்



*🌟 வட்டார செயற்குழு உறுப்பினர்கள்:*

தோழர்.ராஜா

தோழர்.பாஸ்கரன்

தோழர்.ரமேஷ்

தோழர்.செந்தில்ராஜ்

தோழர்.ஆனைைகவுண்டன்

தோழர்.பெரியசாமி

தோழர்.திலீபன்

தோழர்.மரியசந்தோசம்


தோழர்.கருணாகரன்

தோழர்.வள்ளி

தோழர்.மகாலட்சுமி

தோழர்.உமாமகேஸ்வரி

தோழர்.வள்ளி

தோழர்.லதா

தோழர்.சங்கீதா

தோழர்.புஷ்பலதா

தோழர்.லதா

தோழர்.சாந்தி

தோழர்.வளர்மதி

தோழர்.பூர்ணிமா

தோழர்.உமா



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: