Friday, 23 February 2018

*அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_64.html


*🌟மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.* 


🌟அனைத்து மேல்நிலைத் தலைமையாசிரியர்களை, அவர்களது பள்ளி மாணவர்களின் மார்ச் 2018, மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வு கூட அனுமதிச் சீட்டுகளை 24.02.2018 (சனிக்கிழமை) பிற்பகல் முதல் 05.03.2018 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு "Online - portal"  என்ற வாசக்தினை , 'Click' செய்து "HSC  March/ April 2018" என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள USER ID, Password ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.



🌟தலைமையாசிரியர்கள் தேர்வுகூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: