Friday, 23 February 2018

*தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_86.html


*🌟2017-18 ஆம் ஆண்டு தொடர்ந்து சதுரங்க பலகை வழங்குதல் தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*


🌟மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின் படி 2012-13 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 


🌟2012-13 முதல் 2016-17 வரை தொடர்ந்து சதுரங்க பலகைகள் ஒரு தொடக்கப்பள்ளிக்கு ஒரு சதுரங்க பலகையும், ஒரு நடுநிலைப்பள்ளிக்கு 3 சதுரங்க பலகைகளும் வழங்கப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: