Friday, 23 February 2018

*ஜேக்டோ ஜியோ நாளைய(24.02.2018)மறியல் போர் - TNPTF பொதுச்செயலாளர் அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


 https://tnptfayan.blogspot.com/2018/02/24022018-tnptf.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின்  அறிவிப்பு*


*🌟ஜேக்டோ ஜியோவின் நாளைய(24.02.2018) நான்காம் நாள் மறியல் போர் திட்டமிட்டபடி திட்டமிட்ட இடத்தில்(சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு)நடைபெறும்*


*🌟பெண்கள் தலைமையில் நடைபெறும் நாளைய மறியல் போரில் பல்லாயிரக்கணக்கான பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் அரசு ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்*


*🌟நாளைய மறியல் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்களுடன் ஆயிரக்கணக்கான ஆண் ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் பங்கேற்கிறார்கள்*


*🌟நாளைய மறியல் போரில் பங்கேற்க தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்லாயிரக்கணக்கான இயக்கத் தோழர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மறியல் களம் நோக்கி புறப்பட்டு விட்டார்கள்*


*🌟நாளைய மறியல் போர் முக்கியத்துவம் வாய்ந்தது.கடந்த மூன்று நாள் மறியல் போரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனித்தன்மை, வலிமை, பலம், நெஞ்சுரம் வெளிப்பட்டுள்ளது.நாளைய மறியல் போர் அதன் உச்சத்தை எட்டட்டும்*


*🌟நாளைய மறியல் போருக்கு வருகைதரும் நம் இயக்கத்தோழர்கள் இடவசதியின்மை கருதி மாநில அலுவலகத்திற்கு வருகைதர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


*⚡தோழமையுடன்*

*செ.பாலசந்தர்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: