🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_84.html
*🌟தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி புகட்டும் (English medium handling Teachers) ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி வழங்குதல் குறித்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்.*
🌟 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழகத்திலுள்ள அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
🌟 அரசுப் பள்ளிகளில் தற்போது ஆங்கில வழிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளை ஆங்கில வழியில் சேர்த்து பயிலவும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகின்றனர்.
🌟 தொடக்க நிலை மற்றும் நடுநிலைப்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்கள், கற்பிக்கும் போது சரியான உச்சரிப்பு குறித்து புரிதலும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், அதன் மூலம் வகுப்பறையில் சிறந்து கற்பிக்கும் உத்திகளில் அவர்களை மேம்படுத்தவும் ஏதுவாக மேற்காண் பயிற்சி வழிவகுக்கும்.இதன் விளைவாக ஆங்கிலத்தில் சிறந்த தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மேம்படுத்தப்படும்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment