🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_96.html
*🌟2018 பிப்பரவரி மாதம் சம்பளப் பட்டியலில் வருமான வரி அறிக்கை பதிலாக பட்டியலில் தனியாக வருமானவரி பிடித்தம் செய்து பட்டியல் தயார் செய்யப்பட்டது என்று சான்று பெற்றால் போதுமானது என்று கருவூலக கணக்கு ஆணையரகம் குறிப்பாணை வெளியிட்டுள்ளது.*
🌟 பொதுத் தகவல் அலுவலர், கருவூலக் கணக்கு ஆணையரகம், சென்னை அவர்கள் கடிதத்தில் தெரிவித்தபடி பணம் பெறும் அலுவலர்கள் அனைவரும் வருமானவரி கணக்கிடப்பட்டு பிப்பரவரி 2018 சம்பளப் பட்டியலில் சான்று வழங்கினால் போதுமானது.
🌟 வருமானவரி அறிக்கைப் படிவம் பிப்பரவரி 2018 மாத பட்டியலில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment