🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/rti-1000-2500.html
*🌟அரசாணை நிலை எண்.307 நிதி(ஊதியப்பிரிவு)த் துறை நாள்.13.10.2017 ன் படி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி மாதமொன்றுக்கு ரூ.1000 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
🌟 அரசாணை எண்.307 ன் படி குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்றிருப்பின் நிதி(ஊதியப்பிரிவு)த் துறை நாள்.13.10.2017 ன் படி ரூ.2500 பெறலாம் என பொது தகவல் அலுவலர் அவர்களால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
🌟 ஊர்திப்படி தொடர்பான புகார் குறித்து தாங்கள் பணியாற்றும் துறைத் தலைவர் மூலமாக மாவட்ட கருவூல அலுவலருக்கு கடிதம் மூலம் விளக்கம் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment