Friday, 9 February 2018

*தொழில்வரி பிடித்தம் செய்வது தொடர்பான -செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_37.html


*🌟 தொழில்வரி எவ்வளவு தொகை கட்ட வேண்டும்? - தொழில்வரி பட்டியல்*


🌟 சராசரி அரையாண்டு வருமானம் ரூ.21000 வரை உள்ளவர்களுக்கு அரையாண்டிற்கான தொழில்வரி ரூ.0 (கிடையாது)


🌟 சராசரி அரையாண்டு வருமானம் ரூ.21001 முதல் ரூ.30000 வரை உள்ளவர்களுக்கு அரையாண்டிற்கான தொழில்வரி ரூ.118


🌟 சராசரி அரையாண்டு வருமானம் ரூ.30001 முதல் ரூ.45000 வரை உள்ளவர்களுக்கு அரையாண்டிற்கான தொழில்வரி ரூ.294


🌟 சராசரி அரையாண்டு வருமானம் ரூ.45001 முதல் ரூ.60000 வரை உள்ளவர்களுக்கு அரையாண்டிற்கான தொழில்வரி ரூ.586


🌟 சராசரி அரையாண்டு வருமானம் ரூ.60001 முதல் ரூ.75000 வரை உள்ளவர்களுக்கு அரையாண்டிற்கான தொழில்வரி ரூ.880


🌟 சராசரி அரையாண்டு வருமானம் ரூ.75000 க்கு மேல் வரை உள்ளவர்களுக்கு அரையாண்டிற்கான தொழில்வரி ரூ.1173



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 

No comments: