Friday, 9 February 2018

*CPS ஆசிரியர்கள் கவனத்திற்கு*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/02/cps_9.html


🌟 தங்களது CPS தொகையை 80 CCயிலோ அல்லது 80CC(b) யிலோ கழித்துக்கொள்ளலாம்.

🌟 80CCDல் மொத்த சேமிப்பு 150000 (CPS நீங்கலாக) கழித்துக் கொள்ளலாம்.

🌟 அடுத்துவரும் 80CCD(b)ல்  தங்களது CPS தொகை 50000மட்டுமே கழிக்க முடியும்.

🌟 தங்களது சேமிப்பு 150000 க்கும் குறைவாக இருப்பின், CPS சேமிப்பு 50000க்கும் அதிகமாகஇருப்பின் (எ.கா. 63000 இருப்பின்) CPSன் மீதி 13000த்தை மேலே 80 CCDல் 150000த்துக்கும் மிகாதவாறு கழித்துக்கொள்ளலாம். 

🌟 அதாவது இருண்டு பிரிவிலும் 80CCDயிலும்(150000க்கும் மிகாதவாறு), 80  CCD(b) யிலும் (50000க்கும் மிகாதவாறு) கழித்துக்கொள்ளலாம்.

🌟 TNPTF-வட்டார பொறுப்பாளர்கள் மூவரும் சார்நிலைக்கருவூல அலுவலரைச் சந்தித்து கோரிப்பெற்ற CPS சார்ந்த மேற்காண் விவரங்கள், வேலூர் புறநகர் உ.தொ.க.அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

ஒப்புதல் பெறப்பட்டது.


*தகவல் பகிர்வு:*

⚡தோழர்.பா.கார்த்திகேயன் (தலைவர்)

⚡தோழர்.ஆ.செல்வம் (செயலர்)



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலூர் புறநகர் பொறுப்பாளர்களுக்கும், வட்டார கிளைக்கும் *_TNPTF அயன்_* சார்பாக நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: