Thursday, 1 February 2018

*CPS ஐ ரத்து செய்ய வேண்டி ஆர்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/t-n-p-t-f-cps.html


*🌟 CPS வல்லுநர் குழுவின் காலத்தை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை  கண்டித்தும்*


*🌟 மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதி படியும்*


*🌟 அ.இ.அ.தி. மு. க தேர்தல் வாக்குறுதிப்படியும்*


*🌟 CPS யை* *ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக் கோரியும்*



*🌟 ஆர்ப்பாட்டம் 🌟*



*⚡ நாள்:*

*07.02.2018*


*⚡ நேரம்:* 

*மாலை 5.30*


*⚡ இடம்:*

*மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விருதுநகர்*



💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  *போராடி பெற்ற ஓய்வூதிய உரிமையை*

 *போராடி மீட்போம்*

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


 🌟 *அணி திரண்டு வாரீர்.* 🌟

🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃


⚡ *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்*

⚡ *தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*விருதுநகர் மாவட்டம்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

போராட்டம் வெற்றி பெற *_TNPTF அயன்_*  சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: