🌟 அரசு ஊழியராக பணிபுரியும் நாம் நம் வேலை தொடர்பான *பணிப்பதிவேடு**SR Book* நகல் கேட்டு யாரேனும் தகவல் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்தால் தரவேண்டியதில்லை.
🌟அலுவலர்களின் தனிப்பட்ட வேலை தொடர்பான பதிவுகள் அடங்கிய பணிப்பதிவேடு விவரம் (SR Book details) பணியாளருக்கும் வேலை வழங்குபவருக்கும் (Employer) இடையிலுல்ல விடயம். இது பொதுநலன் சார்ந்ததல்ல என்பதால் தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்க வேண்டியதில்லை.
🌟 " மணுதாரர் கோரிய தகவலானது அலுவரின் அந்தரங்க விஜயம் (Personal Information) என்பதால் தகவல் உரிமைச் சட்டம் 2005 விதி 8(1)(j) ன் படியும்
🌟 மாண்பமை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் ( Girish Ramachandra Deshpande vs.GIC Case. CLP(Civil) 27734/2012 dt 03.10.2012 ) பணிப்பதிவேடு நகல் வழங்க இயலாது "என்று தெரிவித்து மணுதாரருக்கு பதில் வழங்கிவிடலாம்.
No comments:
Post a Comment