Tuesday, 20 February 2018

*ஜாக்டோ ஜியோ மறியல் -TNPTF ன் திட்டம்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/tnptf_20.html



🌟 *பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.*




🌟 *TNPTF மாநில செயற்குழு கூட்டம் (19.02.2018) திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது.*

        

*TNPTF மாநில செயற்குழு கூட்ட தகவல்கள்:* 


🌟 *21.02.2018 முதல் நாள்  சென்னை ஜேக்டோ-ஜியோ மறியல் TNPTF தலைமையில் நடைபெறும்.*

🌟 *21.02.2018 முதல் சென்னையில்  நடைபெறவுள்ள ஜேக்டோ ஜியோ தொடர் மறியல் போரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கீழ்க்கண்டவாறு தேதிவாரியாக நமது பேரியக்கத் தோழர்கள் மறியல் போரில் களம் காண வேண்டும்.*

*21.02.2018-மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள்*

*22.02.2018-மாவட்டத்தலைவர்கள்,மாவட்டப் பொருளாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள்*

*23.02.2018-வட்டாரச் செயலாளர்கள்*

🌟 *அடுத்து வரும் நாட்களுக்கான மறியல் போராட்ட வீரர்களின் பட்டியல் தொடர்ந்து அறிவிக்கப்படும்*

🌟 *மறியல் போர் நடை பெறும் அனைத்து நாட்களிலும் அனைத்து மாநில நிர்வாகிகளும் சென்னையில் தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடவேண்டும்*

🌟 *மேற்கண்ட முடிவை வெற்றிகரமாக்கிட மாநில,மாவட்ட,வட்டார,நகரக்கிளைகளின் நிர்வாகிகள் கண்துஞ்சாது கடமையாற்றிட வேண்டும்.*

🌟 *மாவட்ட வட்டார கள நிலவரத்தின் அடிப்படையில் மறியல் பங்கேற்பில் மாற்றம் தேவைப்படின் மாநில மையத்திற்கு தகவல் அளித்தபின் மாற்றம் செய்து கொள்ளலாம்.*

🌟  *மாநில அலுவலகம் போராட்ட காலத்தில் மிகவும் கூட்டமாக இருப்பதால் அங்கு தங்கும் திட்டத்தை தவிர்க்கவும்.*

🌟 *மேலதிக தகவல்களுக்கு தங்கள் மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும்.*

⚡தோழமையுடன்...

*_தோழர்.செ.பாலசந்தர்,_**மாநில பொதுச்செயலாளர்,**தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: