Wednesday, 14 March 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாளிதழ் செய்தி துளிகள் (11.03.2018 to 26.03.2018)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/11032018-to-26032018.html


*பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (நமது இயக்கத்தின்) இந்த மாத (மார்ச்) நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி தொகுப்பினை சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது, விரிவான செய்தியினை காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*



*செய்தி சுருக்கம்:*

*🌟ஜனநாயகத் தன்மையோடும் மிகுந்த எழுச்சியோடும் புதுக்கோட்டை மண்ணில் நடந்து முடிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12 ஆவது மாநிலத் தேர்தல் புகைப்படத்துடன்  செய்தி தொகுப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் புகைப்படம் மற்றும் செய்திகள் வெளியீடு* 


*🌟தொடர் மறியல் போராட்டமும் அடுத்தகட்டப் போராட்ட அறைகூவலும் செய்தி தொகுப்பு*


*🌟கரூரில் மகளிர் தின விழா பேரணி மற்றும் தெருமுனைக்கூட்டம் புகைப்படம்.


*🌟மார்ச் 8 - உலக மகளிர் தினம் கொண்டாடி வரும் வேலையில் மகளிர் தினம் தோன்றிய வரலாறு (விரிவான தொகுப்பு).*


*🌟தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு நீதி வழங்கிய நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அஞ்சலி.


*🌟ஜாக்டோ-ஜியோ வின் அடுத்தகட்ட  போராட்ட நிகழ்வுகளுக்கு (மார்ச் 24 - மாவட்ட பேரணி, மே 8 - சென்னை முற்றுகை) அச்சாரம் இட்ட தொடர் மறியல் போராட்ட காட்சிகள் மற்றும் செய்தி தொகுப்புகள்.*


https://drive.google.com/file/d/0B8st1_AFGpFkdmxKVXdoZUNLLTA/view?usp=drivesdk


*வாசகங்கள்:*

*⚡ஜாக்டோ-ஜியோவின் மார்ச் 24 மாவட்டப் பேரணியை வெற்றிகரமாகத் திட்டமிடுவோம்!*


*⚡நமது விரிவடைந்த ஒற்றுமையே நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும்!*


*⚡மீண்டும் கொத்தடிமைத்தனத்திற்கு வித்திடும் அரசாணை 56 ஐ திரும்ப பெறு!*


*⚡எந்த சட்டவிதிகளும் வகுக்காமல் CPS திட்டம் தொடருவதைக் கைவிடு!*


*⚡தமிழக அரசே! போராடும் ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்துப்பேசு!*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: