🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_16.html
*🌟சென்னையில் வரும் 08.05.2018 ல் கோட்டை முற்றுகை, 24.03.2018 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கோட்டை முற்றுகைக்கான ஆயத்தப் பேரணி*
*🌟மாவட்டத் தலைநகர ஆயத்தப் பேரணியில் தலைமை ஏற்று பங்குபெறவிருக்கும் மாவட்ட வாரியான ஆசிரியர் அமைப்பு மற்றும் அரசு ஊழியர் அமைப்பின் பெயர் பட்டியல், ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.*
*நமது உரிமைக்கான போராட்டம்!*
*வாழ்வாதார போராட்டம்!!*
*அனைத்து தோழர்களும் அலைகடலென திரண்டு வாரீர்... மார்ச் 24 மாவட்டத் தலைநகர் பேரணிக்கு...*
*இவண்,*
*_TNPTF அயன்_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment