🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_69.html
*🌟பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியரல்லாதோர் சார்பான சுயவிபரங்கள் (Non Teaching Staff Profile) ஆன் லைன் (Online) மூலம் பள்ளிகள்/ அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விபரம் பதிவேற்றம் செய்தல் சார்பான தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்*
*🌟ஆசிரியரல்லாதோர் பணியாளர்களின் சுய விபரங்களை ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணியினை 17.03.2018 பிற்பகல் 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*🌟இப்பணி மேற்கொள்ளும் சமயம் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் 044-443561992 என்ற தொலைபேசி எண்ணில் திரு.சரவணன், கே-லேப்ஸ் என்பாரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து பணியினை முழு அளவில் முடித்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment