*🌟பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*
*🌟கடவூர் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இருந்து 120 க்கும் மேற்பட்ட தோழர்கள் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இன்று (22.03.18) தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் மாநிலத்தலைவரும் STFI பொதுக்குழு உறுப்பினருமாகிய தோழர் மோசஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். கடவூர் வட்டார கிளையின் புதிய வட்டார தலைவராக இரா.சிவசாமி அவர்களும், வட்டார செயலாளராக க.ஜான்சன் அவர்களும், வட்டார பொருளாளராக க.ம.முனியப்பன் அவர்களும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக ஐயப்பன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் கரூர் மாவட்ட கிளையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.*
தகவல் பகிர்வு:
தோழமையுடன்,
ஜ.ஜெயராஜ், மாவட்ட செயலாளர், TNPTF கரூர் மாவட்டம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய கிளைக்கு *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment