Friday, 20 April 2018

*கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் 5193 பணிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/5193.html


🌟Kendriya Vidyalaya Sangathan பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 5193 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


🌟பணி மற்றும் காலியிடங்கள்:

1. Vice-Principal - 146 Posts

2. Post Graduate Teacher (PGT) Hindi - 218

3. Post Graduate Teacher (PGT) English - 226

4. Post Graduate Teacher (PGT) Physics - 257

5. Post Graduate Teacher (PGT) Chemistry - 267

6. Post Graduate Teacher (PGT) Mathematics - 218

7. Post Graduate Teacher (PGT) Biology - 208

8. Post Graduate Teacher (PGT) History - 76

9. Post Graduate Teacher (PGT) Geography - 72

10. Post Graduate Teacher (PGT) Economics - 489

11. Trained Graduate Teacher (TGT) Hindi - 584

12. Trained Graduate Teacher (TGT) English - 594

13. Trained Graduate Teacher (TGT) Sanskrit - 347

14. Trained Graduate Teacher (TGT) Science/ Biology - 487

15. Trained Graduate Teacher (TGT) Mathematics - 566

16. Trained Graduate Teacher (TGT) Social Science - 575

17. Head Master (HM) - 163


🌟தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


🌟விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


🌟அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF..........” என்று குறிப்பிடவும்.


🌟விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2018


🌟கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://drive.google.com/file/d/1VGcFLRNlBcf0XBoM0ztvbdYu6i7uy-I3/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: