Thursday, 19 April 2018

*தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் இல்ல திருமண விழா*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_60.html


*🌟தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் இல்ல திருமண விழாவில் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரமைப்பின்,* 


*⚡பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்,* 

*⚡மாநில தலைவர் தோழர்.மணிமேகலை,*

*⚡மாநில செயலாளர் தோழர்.சோ.முருகேசன் மற்றும்* 

*⚡நெல்லை மாவட்ட செயலாளர் தோழர். பால்ராஜ்.* *ஆகியோர்*


*விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.*


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

மணமக்கள் பல்லாண்டு காலம் நலமும், வளமும் பெற்று வாழ *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம், 

மேலும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: