*அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அறிவித்து ஆணை வெளியீடு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_12.html
*🌟சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் முதன்மை அங்ஙன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாள்று ஏற்பாடுடன் உணவூட்டும் பணிகளை மேற்கொள்வது மற்றும் கோடை விடுமுறை வழங்குவது உள்ளிட்ட ஆணைகள் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை வெளியிட்டுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment