🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_17.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாரத்தின் சார்பாக (18.04.2018) புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.*
*🌟தலைமை:*
தோழர். இரா.கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத் தலைவர்.
*🌟முன்னிலை:*
தோழர். க.கலாநிதி, மாவட்ட துணைச்செயலாளர்.
*🌟வரவேற்பு:*
தோழர். இரா.ரவிக்குமார், வட்டாரச் செயலாளர்.
*🌟ஆர்ப்பாட்ட எழுச்சி உரை:*
*⚡தோழர்.அ.ரஹும், மாநில துணைத்தலைவர்.*
⚡தோழர். கு.குணசேகரன், மாவட்டத் தலைவர்.
⚡தோழர். இரா.சண்முகசாமி, மாவட்டச் செயலாளர்.
⚡தோழர்.பா.ஷேக்ஜாகீர் உசேன், மாவட்ட துணைத்தலைவர்.
⚡தோழர். கு.சுதா, மாவட்ட துணைச் செயலாளர்.
⚡தோழர்.கு.மகாலிங்கம், மாவட்டச் செயலாளர் TNGEA.
⚡தோழர்.க.வேலாயுதம், கோட்டத் துணைத்தலைவர் LIC ஊழியர் சங்கம்.
⚡தோழர். தி.வீரபத்திரன், வட்டச் செயலாளர் TNGEA.
⚡தோழர். இரா.பழனிவேல், மாவட்டச் செயலாளர் TAMS.
⚡தோழர். ஜெ.சர்ச்சில் கார்ல்மார்க்ஸ், வட்டச் செயலாளர், த.உ.மே.ப.ப.ஆ.சங்கம்.
*🌟நன்றியுரை:*
தோழர். மு.துளசிராமன், வட்டாரப் பொருளாளர்.
*🌟கண்டன ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்:*
⚡மாதக்கணக்கில் நிலுவையில் உள்ள ஆசிரியர்களின் பணப்பலன், பணிப்பலன் சார்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஆசிரியர்களை அலைக்கழிப்பது,
⚡7 வது ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயத்தில் சில ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் இதுநாள் வரை சரிசெய்யப் படவில்லை மேலும் ஊதிய நிர்ணய உத்தரவு நகல் அனைத்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை,
⚡கடந்த சில மாதங்களாக மாத ஊதியத்தினை மாத இறுதி நாளில் வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவது, இதுபோன்ற
🌟ஆசிரியர் விரோதப் போக்கில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
*ஆசிரியர் பேரினமே ஆர்த்தெழுவீர்! அணி திரள்வீர்!!*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment