🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_2.html
⚡LKG கட்டணம் - 3750
⚡UKG கட்டணம் - 3750
⚡1-ம் வகுப்பு கட்டணம் - 4550
⚡2-ம் வகுப்பு கட்டணம் - 4550
⚡3-ம் வகுப்பு கட்டணம் - 4550
⚡4-ம் வகுப்பு கட்டணம் - 4550
⚡5-ம் வகுப்பு கட்டணம் - 4550
⚡6-ம் வகுப்பு கட்டணம் - 5050
⚡7-ம் வகுப்பு கட்டணம் - 5050
⚡8-ம் வகுப்பு கட்டணம் - 5050
⚡9-ம் வகுப்பு கட்டணம் - 6300
⚡10-ம் வகுப்பு கட்டணம் - 6300
🌟10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-
⚡மாவட்ட ஆட்சியர்,
⚡பள்ளிகல்வி இயக்குனர்,
⚡மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
⚡மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
⚡மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
⚡முதன்மை கல்வி அலுவலர்,
⚡மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
⚡மாவட்ட கல்வி அலுவலர்,
⚡உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
🌟மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.
🌟மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment